Stock Market 2022 : எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்? | Anand Srinivasan
Channel: https://www.youtube.com/c/PaisaBoltaHai1
Visit https://moneypechu.com/ For financial updates in Tamil
#Stockmarket #AnandSrinivasan #MoneyPechu
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், இந்த ஆண்டில் எப்படியான பங்குகள் சிறப்பாக செயல்படும், என்ன மாதிரியான பங்குகளில் நீங்கள் முதலீடு செய்யலாம் எனப்து குறித்து விரிவாகப் பேசுகிறார், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பது, தென் கொரியாவின் கரன்சி மதிப்பு அதிகரிப்பது, இதுபோன்ற நாடுகள் ஏற்றுமதியை அதிகரிக்க நினைப்பது, மேலும் பணத்தின் மதிப்பு செயற்கையாக அதிகரிக்கப்பட்டால் இது சாத்தியமில்லை என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே போல மருத்துவ துறை சார்ந்த பங்குகளும், தகவல் தொழில் நுட்ப பங்குகளும் சிறப்பாக செயல்படும் என்பதையும் விளக்குகிறது இந்தக் காணொளி.
In this video, Mr. Anand Srinivasan speaks about how good stock market will work this year and what kind of stocks you can invest in, the rise in the value of the US dollar, the rise in the currency value of South Korea, the idea of such countries increasing exports, and they feel that this is not possible if the value of money is artificially increased. Similarly, this video also explains that medical stocks and IT stocks will do well.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8
Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary....-Stocks-Extra-Profit
Alchemy of money : https://www.amazon.in/alchemy-....Money-THINK-RICH-INI
Facebook : https://www.facebook.com/MoneyPechu/
Berich : https://www.youtube.com/channe....l/UCZ-RwglseBp2cAuHw
Thathuvapechu : https://www.youtube.com/channe....l/UCrfwMUFeZZ4RBO7xT
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680